அருமை நாயகம் முஹம்மத் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்கள் ,எங்களுடைய ஷாமுக்கும் ,எமனுக்கு பரக்கத்துச் செய்வாயாக என்று அல்லாஹ்வை பிரார்த்தித்த பொழுது ஒருவர் ,எங்களுடைய நஜ்துக்கும் என்று சொல்ல , அதற்கு நபியவர்கள் ....
" அங்கே குழப்பங்களும் ,சச்சரவுகளும் இருக்கின்றன . இன்னும் அங்கிருந்து தான் ஷைத்தானின் கொம்பு வெளியாகும் என்று சொன்னார்கள் "
இன்னும் ....
" நஜ்திலிருந்து தான் ஷைத்தான் வெளிப்படுவான் . அவனுடைய பிரச்சனையால் மத்திய கிழக்கு பகுதி அதிர்ச்சியுறும் என்றும் நாயகம்
صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்கள் சொன்னார்கள் ".
[ நூல் - அல் ஃபஜ்ருஸ் ஸாதிக் ]
"ஷைத்தானின் கொம்பு " எனப் பேசுகின்ற ஹதீதுகள் சிலவற்றில் 'ஒரு கொம்பு ' என்றும் ,இன்னும் சிலவற்றில் ' இரு கொம்பு ' என்றும் பேசப்பட்டிருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம் . அத்துடன் அவ்விரு ஷைத்தானின் கொம்பும் (சக்தியும் ) நஜ்தில் வாழ்ந்த முழர் மற்றும் ரபீஆவுடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் தாம் என்பதையும் அந்த ஹதீதுகள் தெளிவுபடுத்தியதையும் நீங்கள் கவனித்திருக்கலாம் .அனால் அவ்விருவரில் முதல் நபர் யார் தெரியுமா ??? அவன் தான் ...
முஸைலமத்துல் கத்தாப் (الكذّاب)
என்போனாகும் . இவன் நஜ்த் மாகாணத்தில் உயைனா என்னும் ஊரில் பிறந்தான் . இவன் முழர் குடும்பத்தைச் சார்ந்தவன் . இவன் தன்னை நபியென வாதிட்டான் . இவனை எதிர்த்து நடைபெற்ற யுத்தத்தில் பெரும்பான்மையான ஸஹாபா பெருமக்கள் ஷஹீதாகிப் போயினர் . இறுதியில் இவனுடைய பிரச்னை வேரோடு கிள்ளியெறியப்பட்டது .
அத்துடன் இவனுடைய பிரச்சனை அருமை நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்கள் இப்பூமியில் தமது வெளிரங்கமான பஷரியத்துடைய வாழ்க்கை வாழ்ந்த காலத்திலேயே தோன்றிய ஒன்றாகும் . இதில் நஜ்த் என்பது ஈராக்கிலுள்ள ஒரு பகுதி என வாதிப்போர் ,முஸைலமா எங்கே பிறந்தான் ? இவனுக்கும் நபித்தோழர்களுக்கும் இடையே நடைபெற்ற யுத்தம் எங்கே நடைபெற்றது என்பதை தெளிவுபடுத்தட்டும் .
மேலும் முஸைலமத்துல் கத்தாப் உடைய வெளிப்பாட்டைஅஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் முன்னோடிகள் ஷைத்தானின் ஒரு கொம்பு என்று கூறியதை பெரிய மனதோடு ஏற்றுக் கொண்டதோடு, இவனுடைய பிரச்சனை நபியவர்களின் காலத்திலேயே ஏற்பட்ட ஒன்றாக இருப்பதாலும் ,நபிமொழியில் சொல்லப்பட்ட பகுதியில் இருந்து மட்டுமல்ல , சொல்லப்பட்ட குடும்பத்திலிருந்தே தோன்றிய இவனல்லாத இரு கொம்புகள் யார் என்று பார்ப்போம் .
நபிமொழியில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு தோன்றப்போகும் அவ்விரு கொம்பும் ரபீஆ மற்றும் முழர் ஆகிய இரு குடும்பங்களிலிருந்து தான் தோன்ற வேண்டும் . அதாவது ஒரு கொம்பு ரபீஆவின் கோத்திரத்தைச் சேர்ந்ததாகவும் ,இன்னொரு கொம்பு முழர் கோத்திரத்தை சேர்ந்ததாகவும் இருக்க வேண்டும் .
ஆனால் முதல் கொம்பாயுள்ள முஸைலமாவும் ,இரண்டாவது கொம்பான ஷைகு நஜ்தி ஆகிய இருவருமே முழருடைய கோத்திரத்தை சேர்ந்தவர்களாகவே இருப்பதால் , இரு குடும்பத்தைச் சேர்ந்த அவ்விரு கொம்புகள் யார் என்று பார்ப்போம் . இவ்வகையில் தோன்றிய முதல் கொம்பு யார் தெரியமா ???

No comments:
Post a Comment