Tuesday, 3 March 2026

முஸ்லிம்களுக்கு எதிரான வஹாபிகளின் போர்

வஹாபியர்களின்  முஸ்லிம்கள் மீதான அழுத்தம்

வஹாபிகளின் இமாமான நவாப் சித்திக் ஹசன் கான் கலூஞ்சி போபாலி எழுதுகிறார்: 

(வஹாபியர்களின்) படை மக்கா மக்களை (அஹ்லே மக்கா) அடக்கி ஒடுக்கி, மூன்று மாதங்கள் வரை அவர்களை முற்றுகையிட்டு சூழ்ந்தது. மக்கா மக்களின் உணவு வசதிகள் முழுவதும் தீர்ந்துவிட்டன, வேறு வழியின்றி அவர்கள் (
ஆல் ஸவூத் ) அவர்களின் கீழ்ப்படிதலை ஏற்றுக்கொண்டனர்.

(ஆதார நூல் 📕 தர்ஜுமான்-இ-வஹாபியா, பக்கம் 51)