ஆசிய கண்டத்தில் குறிப்பாக இந்திய நாட்டில் முஸ்லிம்கள் பெருமையோடு , தலைநிமிர்ந்து யாருக்கும் அஞ்சாமல் நடமாடிய ஒரு காலமிருந்தது . முஸ்லிங்கள் என்றால் அவர்கள் அனைவரும் ஒரே கொள்கையுடைவர்களாக அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தினராக இருந்ததோடு, தஸவ்வுப் உடைய காதிரிய்யா , ஷாதுலிய்யா , சிஷ்தியா , நக்ஷ்பந்தியா , ரிபாயிய்யா போன்ற தரீக்காக்களில் இணைந்தவர்களாகவும் , நான்கு மத்ஹபுகளில் ஒன்றை பின்பற்றுபவர்களாகவும் இருந்தனர் . முகல்லிதுகளான தேவ்பந்தி தப்லீக் ஜமாத் வஹாபிகளும் தம்மை சிஷ்தியா தரீக்கா வழிமுறையை பின்பற்றுவோர் என்று சொன்னவர் தாம் .
இதில் அல்லாஹ்வின் நேசர்களான வலிமார்கள் தான் இந்த தரீக்காக்களை அமைத்து இஸ்லாத்தை நாடு தழுவிய அளவுக்கு எடுத்துச் சென்றவர்களாகும் . ஹிந்துல் வலி கரீப் நவாஸ் ஹழ்ரத் க்வாஜா முயீனுத்தீன் சிஷ்தி அஜ்மீரி رضي الله عنه அவர்களின் கரம்பற்றி 90 லட்சம் மக்கள் இஸ்லாத்தை தழுவினார்கள் என்றால் இது அவர்களுக்கு அல்லாஹ்வால் வழங்கப்பட்ட ஓர் அருட்கொடையாகும் .
ஆம் .இஸ்லாத்தின் வளர்ச்சியை எப்போதுமே சகித்துக் கொள்ள முடியாத காபிர்கள் அரபு மண்ணில் கண்ட வெற்றியைப் போல அஜமிகளையும் அவ்வாறு சிக்க வைப்பதற்கான சந்தர்ப்பத்தை எதிநோக்கி காத்திருந்தனர் .
யார் மூலமாக இதை செயல்படுத்தலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தவர்களுக்கு இஸ்லாத்தை கூறுபோட்டு , முஸ்லிம்களிடையே மார்க்கத்தின் பெயரால் கலகத்தை ஏற்படுத்தி , முஸ்லிம்களே முஸ்லிம்களை துண்டாடுவதற்காக சிலரை அவர்கள் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஊதியமும் வழங்கி ஊக்குவித்தனர் . அவர்கள் யாரென்று பாருங்கள் .
1 . இந்தியாவின் அலிகர் பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகர் சர் செய்யித் அஹ்மத் .
2. லாகூரிலுள்ள ஸீனபுவாலி பள்ளிவாசலின் இமாம் அப்துல்லாஹ் சக்டாலவி .
3. அஹ்மத் தீன் பங்வீ .
4. அஸ்லம் சிறாஜ்புரி .
5. நியாஸ் பதஹ்பூரி .
6. மிர்ஸா குலாம் அஹ்மத் காதியானி
ஆகியோராகும் .
இதில் பிரபலமான குலாம் அஹ்மத் காதியானியை வெறுக்கத் தெரிந்த நமக்கு அவருடைய பேச்சுக்கும் , கருத்துக்கும் அடித்தளம் அமைத்து தந்தவர் யார் என்பதை மட்டும் நாம் தெரிந்து கொள்ள முயலவில்லை . அவர்தான் இங்கே முதல் நபராக குறிப்பிடப்பட்டிருக்கும் சர்
செய்யித் அஹ்மத் .
ஸெய்யிதினா ஹழ்ரத் ஈஸா عليه السلام அவர்கள் இறந்து விட்டார்கள் என்னும் காதியானிகளின் கருத்தை முதன் முதலில் இந்திய மண்ணில் பேசியவர் சர்
செய்யித் அஹ்மத் தானென்று கூறுகிறார் மவ்லவி ரபீக் சாஹிப் திலாவரி என்பவர் . இத்தகவல் ரயீஸ் காதியான் என்னும் நூலின் பாகம் -1, பக்கம் 176 ல் குறிப்பிடப்பட்டிருப்பதோடு , 20/05/1916ல் வெளியான ' அல் பழ்ல் ' என்னும் காதியானிகளின் பத்திரிக்கையிலும் பிரசுரிக்கப்படுள்ளது .
இதில் சர் செய்யித் அஹ்மதை மவுனமாக்கி மிர்ஸா குலாம் அஹ்மதை பிரபல்யப்படுத்தியது ஆங்கிலேயர்கள் தான் . இது இந்திய தேசத்தில் காபிர்களுக்கெதிரான இந்திய முஸ்லிம்களின் குரலை திசை திருப்புவதற்காக ஆங்கிலேயர்களால் கையாளப்பட்ட குள்ளநரித்தனமான செயலாகும் .
காதியானிகள் தங்களின் கருத்துக்களை பிரபல்யப்படுத்தி முஸ்லிம்களிடையே கலவரத்தை ஏற்படுத்தியதோடு மறுபக்கம் சர் செய்யித் அஹ்மதை காபிர்களுக்கு எதிராக பேசப்படும் பேச்சுக்களை நிறுத்திவிட்டு காபிர்களோடு அறப்போர் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் மூடி மறைத்துவிட்டு முஸ்லிம்களிடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாட்டை முதலில் சரி செய்ய வேண்டுமென பிரச்சாரம் செய்வதற்காக அவரை தூண்டி விட்டனர் .
இதற்காகப் பயன்படுத்தப்பட்டவர் தான் இஸ்மாயீல் திஹ்லவி என்பவராகும் . இவர் செய்யித் அஹ்மத் ரேபரேலியின் முரீது என்பதே அதன் மூல காரணமாகும் . இஸ்மாயீல் திஹ்லவி என்றழைக்கப்படும் இவர் கைர் முகல்லிதுகளான அஹ்லே ஹதீத் தரப்பாலும் , தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினராலும் முஜத்தித் என்றும் , ஷஹீத் என்றும் புகழ்ந்து பேசப்படுகிறார் .
இஸ்லாமிய மார்க்கத்தில் தோன்றிய பிரிவினைவாதிகளில், நான்கு மத்ஹபுகளில் ஒன்றை பின்பற்றுகின்ற முகல்லிதுகளான வஹாபியக் கொள்கையுடையோரும் , நான்கு மத்ஹபுகளில் எதையுமே ஏற்றுக்கொள்ளாத கைர் முகல்லிதுகளான வஹாபிகளும் என இரு பிரிவினர் தான் வெவ்வேறு பெயர்களில் முஸ்லிம்களிடையே அறிமுகமாகியுள்ளனர் என்பதை வாசகர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் .
இதில் முகல்லிதுகளான தேவ்பந்தி வஹாபிகளும் , கைர் முகல்லிதுகளான வஹாபிகளும் ஒருவருக்கொருவர் முட்டி மோதிக் கொள்பவர்கள் என்றல்லவா நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம் . அத்துடன் இருவரும் இருவேறு கொள்கையுடையவர்கள் என்று நீங்கள் யோசிக்கலாம் .ஆனால் உண்மை அதுவல்ல . இவ்விஷயத்தில் இவ்விருவர் மட்டுமல்ல . மூன்றாவதான காதியானிகள் கூட இவர்களோடு மோதிக் கொள்ளத்தான் செய்கிறார்கள் .
ஒருவரை ஒருவர் எதிர்த்தும் பேசுகின்றனர் . நூல்கள் தொகுத்து வெளியிடுகின்றனர் . இப்படியெல்லாம் செய்தால்தானே இவர்களைப் பின்பற்றும் அப்பாவிகள் ஒருவரோடு ஒருவர் மோதிக்கொள்வர் . இதற்காகத்தானே ஆங்கிலேயர்களும் இவர்களை உருவாக்கினார்கள் . ஆனால் இவர்களைப் பொறுத்தவரை இவர்கள் உள்ளுக்குள்ளே ஒரே கொள்கையைச் சார்ந்தவர்கள் மட்டுமல்ல . பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் வளர்ப்புப் பிள்ளைகளும் கூட .
முஸ்லிம்களை துண்டாடி அவர்களுக்கிடையே பகைமை என்னும் நெருப்பை கொளுந்து விட்டெறியச் செய்வதற்காக ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய ஆயுதமாகும் . இன்னொரு மாபெரும் உண்மையென்னவெனில் இந்த ஆங்கிலேயர்கள் வகுத்து தந்த கொள்கைகள் தாம் ஷைகு நஜ்தியால் சொல்லப்பட்ட கருத்துக்களாகும் .
மேலும் இந்த இயக்கங்களுடைய மறுபக்கத்தை அறியாதவர்களும் , இவர்களின் பூர்வீக சரித்திரத்தை தெரியாதவர்களும் தான் தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினர் , வஹாபியிசத்தையும் காதியானிகளையும் வன்மையாக எதிர்ப்பவர்கள் என்று சொல்லிக்கொண்டு அலைகின்றனர் . ஆனால் இவர்களனைவரும் காபிர்களால் வளர்க்கப்பட்டவர்கள் . அவர்களிடம் மாதாமாதம் ஊதியம் வாங்கித் தின்று அவர்களின் காலை நக்கிக் கொண்டிருப்பவர்கள் .
இந்த உண்மையை மறைப்பதற்காகவே பல பேருடைய பெயரால் பல இயக்கங்களை இஸ்லாத்தின் பெயரால் அறிமுகப்படுத்துகின்றனர் . எனவே இவ்வியக்கங்களில் ஒன்று மற்றோன்றை எதிர்ப்பதைப் பார்த்து நம்மவர்கள் ஏமாந்து விட வேண்டாமென்று எச்சரிக்கின்றோம் .
ஏனெனில் தேவ்பந்திகளும் , அஹ்லே ஹதீத் , தவ்ஹீத் ஜமாத்,ஜமாத்தே இஸ்லாமி , காதியானி இயக்கத் தலைவர்கள் போன்ற இவர்கள் எல்லோருமே ஆங்கிலேயரின் அடிமைகள்தான் . இவர்களின் இயக்கங்களும் , இவர்களால் வெளியிடப்படும் நூற்களும் வஹாபிய நச்சுக் கருத்துக்களை கொண்டதாகத் தான் அமைந்ததுள்ளது . ஆனால் தற்போதுள்ள தொழுகைக்கு அழைக்கும் தப்லீக் ஜமாத் இயக்கத்திலுள்ளவர்கள் அப்படிபட்டவர்கள் இல்லையே என்று நீங்கள் யோசிப்பீர்களாயின் அதற்குமுன் 'தாம்பரம் கமால் ' என்பவர் எழுதிய "நீங்கள் எந்த கூட்டம் " என்ற பக்வாசஸுக்குரிய நுலைப் படித்தபின் முடிவு செய்யுங்கள் .
ஜனாப் கமால் அவர்கள் அந்த நூலில் , ஹாமித் பக்ரி , பீ. ஜைனுல் ஆபிதீன் போன்றோரையும் ,அவர்களை ஆதரிப்போரையும் நாத்திகர்களை விட கேவலமானவர்கள் என்று கூறுகிறார் . குர்ஆனின் வசனங்களையெல்லாம் திரித்து கூறுவதாக குற்றம் சாட்டும் இவரும் , இவரைச் சார்ந்த இயக்கமும் அதே காரியத்தைத் தான் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியவில்லை போலும் ! ஆதலால் இவர்களனைவருமே வழி தவறிய கூட்டமென்றுதான் நாம் சொல்லுவோம் .
மேலும் இவ்வியக்கங்களைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்புவோர் " வஹ்ஹாபியத் கா போஸ்ட்மார்ட்டம் , நஜ்த் ஸே காதியான் பிராஸ்தா தேவ்பந்த் , வஹ்ஹாபி மத்ஹப் " போன்ற உர்து மொழியிலுள்ள நூற்களை பார்க்க வேண்டும் . அத்துடன் அந்த நூல்களில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் எல்லாம் பொய்யனாவை ,இட்டுக்கட்டப்பட்டவை ,பொறாமையால் புளுகியவை என்றெல்லாம் சொல்லப்படுவதை கண்டு ஏமாந்துவிடாதீர்கள் .
உதாரணமாக , முகல்லிதுகளான (மத்ஹபை பின்பற்றுபவர்கள் ) தேவ்பந்தி தப்லீக் ஜமாத் வஹாபிகளான தொழுகைக்கு அழைக்கும் இயக்கம் என்று தம்மை கூறிக் கொள்பவர்களைச் சார்ந்தவர்களின் முன்னோடி மவ்லவி அஷ்ரப் அலி தானவி என்பார் , ஹிஜ்ரி 1336ஆம் ஆண்டு ஸபர் மாதம் வெளிவந்த அல் இம்தாத் என்னும் பத்திரிக்கையின் கேள்வி பதில் பகுதியில் , அஷ்ரப் அலி தானவியை விரும்பும் ஒருவர் கேள்வி ஒன்றைக் கேட்கின்றார் .
அதாவது , நான் கனவில் லா இலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் என்னும் கலிமாவை ஓதுவதற்குப் பதிலாக அஷ்ரப் அலி ரஸுலுல்லாஹ் என்று ஓதுகின்றேன் . இவ்வாறு ஓதுவது தவறென்று எனக்கு தெரிகின்றது . அதே நேரம் நான் என் வசத்தில் இல்லை . அதன்பின் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து அத்தவறை திருத்திக் கொள்ளும் வகையில் ஸலவாத்து சொல்ல நினைத்து ஸலவாத்தை ஓதிய பொழுது , அது அல்லாஹும்ம ஸல்லி அலா ஸய்யிதினா வநபியினா வமவ்லானா அஷ்ரப் அலி என்று வருகின்றது . இதே நிலை மறுநாளும் தொடர்கின்றது . அதற்காக நான் மிகவும் அழுதேன் . என்ன செய்வது ? நான் என் வசத்தில் இல்லை . அத்துடன் நிர்பந்திக்கப்பட்டவனாகவும் இருக்கின்றேன் . இதன்றி வேறுபல காரணங்களும் உள்ளன . நான் தங்களை மிகவும் நேசிக்கின்றேன் . இதற்கு மேல் என்ன சொல்ல ? எனக் கேட்கின்றார் .
அதற்கு மவ்லவி அஷ்ரப் அலி தானவி ,இச்சம்பவத்தில் அமைதி இருக்கின்றது . நீர் யாரை நோக்கி திரும்புகின்றீரோ அவர் சுன்னத்துகளை பின்பற்றுவராகும் என்று பதில் கூறுகிறார் . இதைத் தவறென்று ஸுன்னத் வல் ஜமாத்தைச் சேர்ந்த பல்வேறு உலமாக்கள் எடுத்துக் காட்டியதற்கு , தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தின் மவ்லவி ஜகரிய்யா என்பார் , ' தேவ்பந்த் ஸே பரேலி தக் ' என்னும் நூலில் , ' பவாயிதுஸ் ஸாலிகீன் ' என்னும் நூலை ஆதாரமாகக் காட்டி , ஹிந்துல் வலி ஹழ்ரத் காஜா முயீனுத்தீன் அஜ்மீரி சிஷ்தி رضي الله عنه அவர்களிடம் பைஅத்து பெறுவதற்காக வந்த ஒருவரிடம் சிஷ்தி ரஸுலுல்லாஹ் என்று கூறுமாறு சொன்னதாகவும் , இதேபோல் அல்லாமா ஷிப்லி رحمه الله அவர்களிடம் பைஅத்து பெறுவதற்காக வந்த ஒருவரிடம் ஷிப்லி ரஸுலுல்லாஹ் என்று கூறுமாறு சொன்னதாகவும், அப்படியானால் இவர்களை பற்றி என்ன கூறுவீர்கள் என்று கேட்கின்றார் .
இது மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுகின்ற வேலை . அத்துடன் இஸ்லாத்தை சீர்குலைக்க நினைக்கும் எவர் வேண்டுமானாலும் மேற்கண்ட மவ்லவி ஜகரிய்யா கூறுவதைப் போல தம்மை ரஸூல் என்று வாதித்து விட்டு அதன்பின் நான் என் சுயநினைவில் சொல்லவில்லை . அத்தோடு ஷிப்லி رحمه الله மற்றும் காஜா முயீனுத்தீன் رضي الله عنه அவர்களும் தம்மை ரஸூல் என்று வாதித்திருக்கும் போது நான் மட்டும் சொன்னால் தவறாகி விடுமா ? எனக் கேட்பதைப் போலுள்ளது இவருடைய வாதம் . ஆக தொழுகைக்கு அழைக்கும் இயக்கம் என்னும் பெயரில் முகல்லிதீன்களிலுள்ள வஹாபிகளான இவர்கள் வடிகட்டிய வஹாபிகள் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் .
ஆனால் அதேநேரம் சமீபகாலமாக தமிழகத்தில் தங்களை சிஷ்தியாவுடைய தரீக்காவாதிகள் எனக் கூறிக் கொள்பவர்களான ( நூரிஷாஹ் உடைய தொடர்பில் உள்ள பைஜி ஷா , ஜூஹூரி ஷா ,ஐனி ஷா , முஹிப்பி ஷா ,இர்பானி ஷா ,ஆமிரி ஷா,நிஜாமி ஷா , பிலாலி ஷா இன்னும் மற்ற ஷாக்கள் மற்றும் ஆரணி கமாலுத்தீன் பாகவி உடைய தொடர்பில் உள்ள ஸில்ஸிலா ,அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்திற்கு மாற்றமான போலி தரீக்காவாதிகள் ) என்று குறிக்கொள்வோர் வெளியிட்டுள்ள நூரிஷா நினைவு மலரில் மவ்லானா ஸகரிய்யா உடைய அதே வாதத்தை தான் இவர்கள் மீண்டும் வாந்தி எடுத்துள்ளனர் .மேலும் நூரி ஷா , ஆரணி பாகவி ஆகியோருடைய ஸில்ஸிலாவும் இந்த தேவ்பந்தி தப்லீக் ஜமாத் வஹாபிகளின் முன்னோடிகள் மூலம் தான் தொடர்கின்றது .
ஆக இவர்கள் தரீக்கா என்னும் பெயரில் உலா வந்து கொண்டுள்ள வஹாபிகளாகும் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் . இதெல்லாம் அவர்களை பாதுகாத்துக் கொள்ள அவர்களால் கையாளப்படும் தந்திரங்களில் ஒன்றாகும் . இந்த இயக்கங்கள் பற்றி இந்திய தேச உலமாக்களால் சொல்லப்பட்டிருப்பதோடு , அவர்கள் சவால் விட்டதற்குரிய ஆதாரமும் இருக்கின்றது என்பது இங்கே குறிப்பிடத்தக்க ஒன்றாகும் .
ஆதலால் தொழுகைக்கு அழைக்கும் இயக்கம் என்று பொதுவில் சொல்லப்படும் , தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தை ஆதரிக்கும் உலமாக்கள் மவ்லவி இல்யாசால் ஆரம்பிக்கப்பட்ட தப்லீக் ஜமாத்தை விட்டு நீங்கி விட்டு நல்லடியார்களான நாதாக்களுடன் இணைந்து சத்தியத்தை பாதுகாக்க துணை புரியுமாறு பணிவன்புடன் அழைக்கின்றோம் . இல்யாஸி தப்லீக் ஜமாத் நல்லெண்ணத்திலோ , குர்ஆன் ஹதீதுக்கு உட்பட்டோ தோற்றுவிக்கப்ட்ட இயக்கமல்ல என்பதை அவ்வியக்கத்தின் பின்புலம் , வரலாறு தெரியாத உலமாக்களுக்கு மீண்டும் , மீண்டும் தாழ்மையாக சொல்லிக் கொள்ள விரும்புகின்றோம் .